இடுகைகள்

August, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

படம்
மனோதத்துவம் பற்றிய சின்ன கருத்துரை....


ஒரு கூட்டுல 5 குரங்குகளை வைத்து அந்த கூட்டுல உச்சத்தில் ஒரு வாழப்பழத்தை கட்டி தொங்க விட்டு விட்டு அந்த வாழைப்பழத்தை எடுப்பதற்கு வசதியாக ஒரு ஏணியையும் வைத்து விடுக.. (இப்படி எல்லாம் சொல்றேண்டு செஞ்சிராதிங்கோ ஓகே) கொஞ்ச நேரத்தில் அந்த 5 ல ஒரு மங்கி ஐ மீன் குரங்கு (ஹி ஹி) அந்த வாழைப்பழத்துக்கு ரூட் விட்டு ஏணி மேல லைட்டா கைய வைக்கும், அப்போ நீங்க பண்ண வேண்டியதெல்லாம் வெடுக்கெண்டு ஐஸ் வாட்டர அந்த ஆல் மன்கீஸ் மேலயும் வீசணும்.. அதே மாதிரி இன்னும் கொஞ்ச நேரத்துல இன்னொரு மங்கி ட்ரை பண்ணும், அப்பவும் நீங்க அதே போல ஐஸ் வாட்டர எடுத்து வீசணும்.. அப்புறம் இன்னும் கொஞ்ச நேரத்துல 3 வது மங்கி ஏணி மேல கைய வைக்கும் போதே மத்த எல்லா மங்கியும் அதை தடுத்து நிறுத்தும்.. ஓகேயா!!!!
இப்போ நாம பண்ண வேண்டியதெல்லாம் என்னன்னா அந்த 5 குரங்குல 1 குரங்க வெளிய எடுத்துட்டு புதுசா ஒரு குரங்க உள்ள போடனும்.. புதுசா வந்த ஆசாமிக்கு ஒண்ணுமே தெரியாது பாருங்க அப்ப அவர் என்ன பண்ணுவார்???????? நைஸா வாழப்பழத்த எடுக்க ட்ரை பண்ணுவார் அப்ப உடனே நடக்கும் பாருங்க கச்சேரி, மத்த 4 குரங்கும் சேர்ந்து க…

படித்ததில் பிடித்தவை... (சின்ன கடி)

படம்
வந்ததும் வராததுமா ஊரார் எழுதுனத சுட்டு போடுறேனேனு என்ன பத்தி யாரும் தப்ப பீல் பண்ணாதிங்கப்பா... முதல் முதலா ஆரம்பிக்கிரோமே அடுத்தவங்க ஆக்கத்த உட்சாகப்படுதலாமேனு ஒரு நல்லெண்ணம் தான்.. ஹி ஹி ஹி

வந்தவர்: உங்கப்பா என்ன பண்றார்? பையன்: தூங்கிட்டு இருக்கார் சார்! வந்தவர்: அவர் பேர் என்ன? பையன்: உ. சுப்பு சார் வந்தவர்: அவரைக் கொஞ்சம் உசுப்பு!


இளைஞன்: தம்மாத்தூண்டு பையன் நீ... உன்னோட போட்டி போட்டா, உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?  சிறுவன்: அதுவா....? 'உ'-வும் 'எ'-வும்தான் வித்தியாசம்!!!!


கருப்பையா: வயலுக்குள்ள என்ன சண்டை அவங்க ரெண்டு பேருக்கும்? ஒருத்தர் வாயைப் பேத்துடுவேன்கிறார்... இன்னொருத்தர் காலை ஒடச்சிடுவேன்கிறார்.....! சுப்பையா: ஒண்ணுமில்லங்க... 'வாய்க்-கால்' சண்டைதான்!


"உங்க கடையில மருந்து வாங்கிச் சாப்பிட்டவங்க திரும்பி வர மாட்டாங்களா... ஏன்?" "அந்த மருந்திலேயே அவங்க போய்ச் சேர்ந்திடுவாங்களே..!"


மந்திரி: மன்னா.... போர் நடக்கும் என்று நினைத்து தோண்டிய பதுங்கு குழிகளை என்ன செய்வது? அதான் போர் நடக்கவில்லையே!  மன்னா: ப'தூங்கு' குழிகளாக மாற்றிவிடு…