அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

மனோதத்துவம் பற்றிய சின்ன கருத்துரை.... ஒரு கூட்டுல 5 குரங்குகளை வைத்து அந்த கூட்டுல உச்சத்தில் ஒரு வாழப்பழத்தை கட்டி தொங்க விட்டு விட்டு அந்த வாழைப்பழத்தை எடுப்பதற்கு வசதியாக ஒரு ஏணியையும் வைத்து விடுக.. (இப்படி எல்லாம் சொல்றேண்டு செஞ்சிராதிங்கோ ஓகே) கொஞ்ச நேரத்தில் அந்த 5 ல ஒரு மங்கி ஐ மீன் குரங்கு (ஹி ஹி) அந்த வாழைப்பழத்துக்கு ரூட் விட்டு ஏணி மேல லைட்டா கைய வைக்கும், அப்போ நீங்க பண்ண வேண்டியதெல்லாம் வெடுக்கெண்டு ஐஸ் வாட்டர அந்த ஆல் மன்கீஸ் மேலயும் வீசணும்.. அதே மாதிரி இன்னும் கொஞ்ச நேரத்துல இன்னொரு மங்கி ட்ரை பண்ணும், அப்பவும் நீங்க அதே போல ஐஸ் வாட்டர எடுத்து வீசணும்.. அப்புறம் இன்னும் கொஞ்ச நேரத்துல 3 வது மங்கி ஏணி மேல கைய வைக்கும் போதே மத்த எல்லா மங்கியும் அதை தடுத்து நிறுத்தும்.. ஓகேயா!!!! இப்போ நாம பண்ண வேண்டியதெல்லாம் என்னன்னா அந்த 5 குரங்குல 1 குரங்க வெளிய எடுத்துட்டு புதுசா ஒரு குரங்க உள்ள போடனும்.. புதுசா வந்த ஆசாமிக்கு ஒண்ணுமே தெரியாது பாருங்க அப்ப அவர் என்ன பண்ணுவார்???????? நைஸா வாழப்பழத்த எடுக்க ட்ரை பண்ணுவார் அப்ப உடனே நடக்கும் பாருங்க கச...